யாழ். வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகவும், திருகோணமலை, தெஹிவளை ஆகிய இடங்களை வசிப்பிடமாகக் கொண்ட திரு. நாகமுத்து சின்னத்துரை கணேசமூர்த்தி அவர்கள் 10-04-2025 வியாழக்கிழமை அன்று கொழும்பில் இறையடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற சின்னத்துரை – அன்னஜானகி தம்பதியினரின் அன்பு மகனும், சந்திரவதனா அவர்களின் அன்புக் கணவரும்,மேகலா, பிரகாஷ், பிரதீப் ஆகியோரின் அருமை தகப்பனாரும்,பிரபாகர், துளசினி, தர்ஷனா ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,பிரித்தன், ஹரிணி, ஓவியா, யாதவி ஆகியோரின் அன்புப் பேரனும்,காலஞ்சென்றவர்களான நித்தியானந்தவேல், சதானந்தவேல், பரமேஸ்வரி, தாயுமானவர், மகாலக்ஸ்மி ஆகியோரின் அன்புச் சகோதரனும்,காலஞ்சென்றவர்களான கமலாம்பிகை, நடராஜா, ரோகினியம்மா, தர்மலிங்கம், நாகசுந்தரேஸ்வரி, தவானந்தவேல் மற்றும் ஸ்ரீதரன் (குட்டிப்பழம்), அன்னலட்சுமி ஆகியோரின் மைத்துனனும் ஆவார்.
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: April 13, 2025
- Time of Funeral: 12-04-2025 from 9:00 AM
- Time the Cortege Leaves: 13-04-2025 at 9:00 AM
- Location of Remains: (No. 36/2, Ebenezer Place, Dehiwala
- Funeral Location: Mount Lavinia General Cemetery.
Leave a message for your friend or loved one...