யாழ்பாணம் திருநெல்வேலியை பிறப்பிடமாகவும் சிட்னி ஆஸ்திரேலியாவை வதிவிடமாகவும் கொண்ட நாகமுத்து சிவராசா (இளப்பாறிய ஆசிரியர்) அவர்கள் 15-10-2023 ஞாயிற்று கிழமை இறைவனடி சேர்ந்தார்.
அன்னார் காலஞ்சென்ற நாகபூரணி (இளப்பாறிய ஆசிரியை) அவர்களின் அன்பு கணவரும்,
சிவானந்தன் (சிவா- லண்டன்), சிவோதயன் (தவம் – USA), சிவபூரணி (மீனா – சிட்னி), சிவநாதன் (நாதன் – USA, இலங்கை) ஆகியோரின் அன்பு தந்தையும்,
யசோதா (லண்டன்), குமுதகுமாரி (USA), காலஞ்சென்ற சிவராசா (சிட்னி), குசலகுமாரி (USA) ஆகியோரின் மாமனாரும்,
முகுந்தன் துரைராசா அவர்களின் அன்பு மாமனாரும்,
ஜனகன் (லண்டன்), ரஜிவ் (USA), தனுஷன் (USA), நிருவன் (USA), அஸ்வின், மிதிலா ஜனகன், சிவாந்தினி ரஜிவ், காயித்திரி தனுஷன், Anelis நிருவுன் ஆகியோரின் பேரனும்,
Sherya, Siyana, Traveen, Milana, Nirush, Anelis, Aria, Lian ஆகியோரின் பூட்டனாரும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்.
பார்வை, கிரியை:
Thursday, 19 October 2023
From 10:00 AM – 12:00 Noon (AES
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: October 19, 2023
- Time of Funeral: 19th Oct. 2023 From 10:00 AM - 12:00 Noon (AEST)
- Location of Remains: South Chapel Memorial Avenue Rookwood, NSW, Australia 2141
Leave a message for your friend or loved one...