யாழ். வேலணை கிழக்கு 3, 4ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திரு. நாகநாதி மகாலிங்கம் அவர்கள் 26-11-2025 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற நாகநாதி – இராசம்மா தம்பதியினரின் அன்பு மகனும்,காலஞ்சென்ற செல்லையா – சின்னத்தங்கம் தம்பதியினரின் அன்பு மருமகனும்,திலகவதி அவர்களின் ஆருயிர்க் கணவரும்,அருள்லிங்கம் (அருள்- பிரான்ஸ்), வளர்மதி (ஜேர்மனி), பாஸ்கரன் (பிரான்ஸ்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,யோகராணி (யோகா- பிரான்ஸ்), நவகுமார் (ஜேர்மனி), சகுந்தலா (பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,காலஞ்சென்ற சிவகங்கை, குமாரசாமி (இலங்கை), சித்திரவடிவேல் (கனடா), பரமசிவம் (சுவிஸ்), மங்கயற்கரசி (இலங்கை), வினாசித்தம்பி (பிரான்ஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: December 2, 2025
- Time of Funeral: 02-12-2025 at 8.00 am
- Location of Remains: 3rd and 4th blocks of Velana East, Jaffna
- Funeral Location: Hindu cemetery.
