முல்லைத்தீவு – முள்ளியவளையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திரு. நாகப்பர் குழந்தைவேலு அவர்கள் 24-10-2025 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற நாகப்பர் – சின்னப்பிள்ளை தம்பதியினரின் அன்புப் புதல்வரும்,காலஞ்சென்ற இரத்தினசிங்கம் – கண்ணகை தம்பதியினரின் அன்பு மருமகனும், நாகலட்சுமி அவர்களின் அன்புக் கணவரும்,காலஞ்சென்றவர்களான இளையதம்பி, அன்னப்பிள்ளை, செல்லையா, இரத்தினம், சரஸ்வதி ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரனும்,காலஞ்சென்ற சோதிலட்சுமி, தர்மலிங்கம், காலஞ்சென்ற மங்கையற்கரசி, நவரத்தினம், காலஞ்சென்ற இராசரத்தினம், செவ்வந்தி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,சரோஜினிதேவி, இராஜேஸ்வரி, ஸ்ரீதரன் (கனடா), புவனேஸ்வரி, கமலேஸ்வரி, ஈஸ்வரி, கருணாகரன் ஆகியோரின் பாசமிக்க தந்தையும்,
Overview
- Funeral Status: Completed
