Popular

யாழ். ஏழாலையைப் பிறப்பிடமாகவும், காங்கேசன்துறையை வதிவிடமாகவும் கொண்ட திரு. நாகமணி பரதராஜா அவர்கள் 20-09-2025 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான நாகமணி – மீனாட்சி தம்பதியினரின் அன்பு மகனும்,காலஞ்சென்றவர்களான நாகலிங்கம் – தனலட்சுமி தம்பதியினரின் அன்பு மருமகனும்,யோகவதி அவர்களின் அன்புக் கணவரும்,காலஞ்சென்ற மனோகரன், மாலினி (டென்மார்க்), வசந்தி (இலண்டன்), பிரபாகரன் (கனடா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,கெங்காதரன் (டென்மார்க்), ஸ்ரீஸ்கந்தன் (இலண்டன்), சகிலா (கனடா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,அபிநயா, கீர்த்தன், யதார்த்தன், அனந்திகை, அம்பிகை, அக்‌ஷிதா, அதிஷா ஆகியோரின் அன்புப் பேரனும்,திவ்யா, அலோரா, சியானா ஆகியோரின் அன்புப் பூட்டனும்,

Overview

  • Funeral Status: Completed

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *