யாழ். ஊர்காவற்றுறை கரம்பன் தெற்கைப் பிறப்பிடமாகவும், கரம்பன் மேற்கை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. நாகேஸ்வரன் பரமலிங்கம் அவர்கள் 11-04-2025 வௌ்ளிக்கிழமை அன்று இறையடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான பரமலிங்கம் – பராசக்தி தம்பதியினரின் அன்பு மகனும்,சரவணமுத்து – காலஞ்சென்ற சின்னப்பிள்ளை தம்பதியினரின் அன்பு மருமகனும்,கமலாதேவி அவர்களின் அன்புக் கணவரும்,சங்கீபன், சஜீபன் ஆகியோரின் பாசமுள்ள தந்தையும்,பத்மாதேவி, பரமநாதன், பரமேஸ்வரி, பரம்சோதி, பார்வதி, இரத்தினேஸ்வரி, விமலாதேவி, பவானி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,சிறீகரன், தியாகரன், சுவிதா, துஸ்யந்தன், ரவிகரன், பிரதீபன், திவ்வியா, டிலக்ஷிகா ஆகியோரின் பாசமுள்ள சித்தப்பாவும்,
Overview
- Funeral Status: Completed
