fbpx

நானுயா-வங்கி ஓயாவைப் பிறப்பிடமாகவும், கொட்டகலையை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. நல்லப்பரெட்டியார் புஷ்பராஜ் அவர்கள் 20-12-2024 வௌ்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், இந்தியா – திருச்சி மாவட்டம் பெரமங்கலம் கிராமத்தினை பிறப்பிடமாகாக் கொண்ட காலஞ்சென்ற நல்லப்பரெட்டியார்-நல்லம்மா தம்பதியினரின் மகனும், திருச்சி மாவட்டம் ஆதனூர் கிராமத்தை பிறப்பிடமாகக் கொண்ட நல்லப்பரெட்டியார்-சிவகாமு தம்பதியினரின் மருமகனும்,அன்னகாமு அவர்களின் அன்புக்கணவரும்,அருண் பிரகாஸின் (கனடா) பாசமிகு தந்தையும்,கீர்த்தனாவின் (கனடா) மாமனாரும் ஆவார்.

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: December 22, 2024
  • Time of Funeral: 22-12-2024 3:00pm
  • Location of Remains: No. 31A, Rosita National Housing Scheme, Kotagala)
  • Funeral Location: Kotagala Commercial Crematorium.

Say what's in your heart...

Leave a message for your friend or loved one...