திருகோணமலை மூதூர் உப்பாறையைப் பிறப்பிடமாகவும், திருகோணமலையை வசிப்பிடமாகவும் கொண்ட நல்லதம்பி அன்ரனி அவர்கள் 23-11-2023 வியாழக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற நல்லதம்பி சுவாதிப்பிள்ளை தம்பதிகளின் அன்புப் புதல்வரும், காலஞ்சென்ற வஸ்தியாம்பிள்ளை அன்னம்மாள் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
றோசலின் அவர்களின் அன்புக் கணவரும்,
ஜெயக்கிற்ஸ்டி (பிரித்தானியா), ஜெயலிண்டா (பிரித்தானியா), ஜெயக்குமார், ஜெயக்காந் (மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களம் கி.மா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
சற்குணராஜா (பிரித்தானியா), சுகன்யா (பிரித்தானியா), உதயச்சந்திரா, நிந்துஷா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான கனகம்மா, தம்பிப்பிள்ளை மற்றும் இராசம்மா, திரேசா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்றவர்களான மேரிதிரேசா (பவளராணி), அந்தோனிப்பிள்ளை, அன்ரன் மற்றும் புலோமினா (அன்னரத்தினம்), அல்பிரட் (குணசிங்கம்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
விதுஷன் (பிரித்தானியா), சதுஷனா (பிரித்தானியா), நிவேதன் (பிரித்தானியா), சதுஷன் (பிரித்தானியா), டான்சி (பிரித்தானியா), கிறிஸ்மன் (இலங்கை), திவிஷா (இலங்கை) மதிஷ்மன
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: November 27, 2023
- Time of Funeral: 27th November 2023 at 09:30am
- Location of Remains: St. Mary's Church, Trincomalee
- Funeral Location: St. Mary's Church
Leave a message for your friend or loved one...