fbpx
Popular

யாழ்ப்பாணம் பருத்தித்துறை விநாயக முதலியார் வீதியைப் பிறப்பிடமாகவும் லண்டன் வெம்பிளியை வதிவிடமாகவும் கொண்ட திரு நல்லதம்பி சந்திரநாதன் அவர்கள் 20.07.2022 புதன்கிழமை அன்று  இறைவனடி சேர்ந்தார்.
 
அன்னார் பருத்தித்துறையைச் சேர்ந்த காலஞ்சென்ற நல்லதம்பி ராசம்மா தம்பதிகளின் அன்பு மகனும்,
 
வல்வெட்டித்துறையைச் சேர்ந்த காலஞ்சென்ற ஆனந்தராசா பரிபூரணம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
 
காலஞ்சென்ற திருமதி சந்திரமணியின்  அன்புத் தம்பியும்,
 
காலஞ்சென்ற சோமசுந்தரத்தின் மைத்துனரும்,
 
ரமாதேவியின் அன்புக் கணவரும்,
 
அகிலா மற்றும் திலீபனின் அருமைத் தந்தையும்,
 
ரஞ்சினியின் சீனி ஐயாவும்,
 
காலஞ்சென்ற பஞ்சலிங்கம் (கண்ணன்) மற்றும் துஷ்யந்தினியின் அன்பு மாமானாரும்,
 
அர்ஜுன், அபிதா, தானியா, அநேகனின் அன்புப் பேரனும்,
 
ஶ்ரீதரன், ஜெயாதேவி, காலஞ்சென்ற கலாதேவி, மனோகரன், சுதாதேவி, உஷாதேவி, அருணபரன், ஈஸ்வரன்  ஆகியோரின் பாசமிகு மைத்துனருமாவார்.
 
அன்னாரின் இறுதி வணக்க நிகழ்வுகளின் விபரம்:
 
கிரியை:- 
 
Wednesday 27/07/2022 
10.30AM -12.30PM
Asian Funeral Care
66 – 67 Monarch parade
London

Overview

  • Funeral Status: Completed

Say what's in your heart...

Leave a message for your friend or loved one...