Popular

இந்தியா – திருச்சி மாவட்டம் ஆலம்பட்டி கிராமம், எதுமலுடையான் கோத்திரம், இரத்தினபுர – கொஸ்லந்தையை வசிப்பிடமாகக் கொண்ட திரு. நல்லதம்பி பாலசுப்பிரமணியம் அவர்கள் 13-10-2025 திங்கட்கிழமை அன்று மதியம் 1.15 மணியளவில் இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற நல்லதம்பி பிள்ளை – செல்லம்மா தம்பதியினரின் அன்பு மகனும்,காலஞ்சென்ற ஹல்துமுல்லை சிதம்பரம்பிள்ளை – செல்லம்மா தம்பதியினரின் மருமகனும்,துளசிவேணி அவர்களின் அன்புக் கணவரும்,கோகுல், லஷாணி, டினுபாரத் ஆகியோரின் பாசமிக்க தந்தையும்,சுசீலா, காலஞ்சென்றவர்களான கந்தசாமிபிள்ளை, சரஸ்வதி, தனம், பத்மினி ஆகியோரின் சகோதரரும்,சண்முகநாதன் (ஹல்துமுல்லை)  மாப்பிள்ளையும்,கிருஷ்ணவேணி (நில்லம்பை – கலஹா) மைத்துனரும்,

Overview

  • Funeral Status: Completed

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *