fbpx

யாழ். புங்குடுதீவு 6ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், Hamm – ஜேர்மனியை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. நல்லதம்பி இலகுப்பிள்ளை அவர்கள் 13-01-2025 திங்கட்கிழமை அன்று இறையடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான நல்லதம்பி – அன்னப்பிள்ளை தம்பதியினரின் மூத்த புதல்வரும், காலஞ்சென்றவர்களான நாகநாதி – வள்ளியம்மை தம்பதியினரின் அன்பு மருமகனும்,சரஸ்வதி அவர்களின் அன்புக் கணவரும்,தனிஸ்குமார், சசிகலா, விஜயகுமார், சங்கீதா, சுரேஸ்குமார், ரமேஸ்குமார் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,அகிலா, தங்கேஸ்வரமூர்த்தி, அன்பழகி, தியாகயோகன், பபிதா, கிளொடியா ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,தனிசிகா, கிருசன், திவியா, தர்சிகா, நிசாலினி, பவினயா, அனுஜா, திவானி, பவதாரணி, சாமினி, பிரித்தி, ஆர்த்திக், ஹரிஸ், றித்திக், அமிறிற்றா, சயன், அலாயா ஆகியோரின் பாசமிகு பேரனும்,முத்தம்மா, காலஞ்சென்ற கனகலிங்கம், யோகேஸ்வரி, ரெத்தினசிங்கம், காலஞ்சென்ற சபாரெத்தினம், துரைராஜா, விசுவலிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: January 20, 2025
  • Time of Funeral: 16-01-2025 from 3:00 pm - 6:00 pm and on 18-01-2025 from 11:00 am - 4:00 am, 20-01-2025 from 10:00am to 2:00pm
  • Time the Cortege Leaves: 20-01-2025 at 2:00pm
  • Location of Remains: Kommunaler Friedhof Herringen Nord (Lünener Str. 104, 59077 Hamm, Germany)
  • Funeral Location: Kommunaler Friedhof Herringen Nord (Lünener Str. 104, 59077 Hamm, Germany)

Say what's in your heart...

Leave a message for your friend or loved one...