Popular

யாழ். குப்பிளான் வடக்கு வீரபத்திரர் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திரு. நல்லதம்பி சிவலிங்கம் அவர்கள் 07-07-2025 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற நல்லதம்பி – ஆச்சிமுத்து தம்பதியினரின் இளைய மகனும், காலஞ்சென்ற சின்னையா – ஆச்சிமுத்து தம்பதியினரின் மருமகனும்,கணேசம்மா அவர்களின் அன்புக் கணவரும்,காலஞ்சென்ற வைத்திலிங்கம், நல்லமுத்து, தையல்முத்து, இரத்தினசிங்கம், பவளம்மா ஆகியோரின் அன்புச் சகோதரனும்,சிவலோகநாதன், சிவகரன், சிவயோகன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,பிரேமாஜினி, அனுஷா, நிலோஜினி ஆகியோரின் அன்பு மாமனாரும்,அருஞ்சிகா, அருணிகா, சிந்து, சயன், சயூரி, சிவன்ஜா, சிவன்ஜன் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

Overview

  • Funeral Status: Completed

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *