வவுனியா ஓமந்தையைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா – Birmingham ஐ வசிப்பிடமாகவும் கொண்ட திரு. நல்லதம்பி சுதாகரன் அவர்கள் 23-06-2025 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான நல்லதம்பி – பாக்கியம் தம்பதியினரின் பாசமிகு கடைக்குட்டி மகனும்,ஸ்ரிபன் – பமிலா தம்பதியினரின் அன்பு மருமகனும்,டான்சி அவர்களின் பாசமிகு கணவரும்,சஷ்மி, சஷ்விக், செரிக்கா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,காலஞ்சென்றவர்களான பாலசுந்தரம், சந்திராவதி மற்றும் திலகவதி, புனிதவதி, தனபாலசிங்கம், ரமணிதரன், லோகேஷ்வரன், லோகேஷ்வரி, பத்மாவதி, தெய்வேந்திரரானி, தயாபரன் ஆகியோரின் பாசமிகு தம்பியும்,விஜயா வில்வம், காலஞ்சென்ற செல்வராசா, அருச்சுணன், விஜி, கெளசி, றெயோணி, சிவா, யோகராசா, ஜெறி, சுதா, டனுசன் ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: July 2, 2025
- Time of Funeral: 07-07-2025 from 10:00 AM - 12:30 PM
- Time the Cortege Leaves: 07-07-2025 at 12:30 PM
- Location of Remains: Pickwick Atlantic Club (Windermere Rd, Birmingham B13 9JP, United Kingdom).
