Popular

யாழ். புன்னாலைக்கட்டுவனை பிறப்பிடமாகவும், கலட்டி வீதி, கோண்டாவில் மேற்கினை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. நல்லையா ராஜரட்ணம் அவர்கள் 20-07-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான நல்லையா – கண்மணி தம்பதியினரின் மூத்த புதல்வனும், காலஞ்சென்ற தம்பிராஜா – ரத்தினேஸ்வரி தம்பதியினரின் மருமகனும்,நாகயசோதாதேவி (யசோ) அவர்களின் அன்புக் கணவரும்,பிரதீபா, பிரகாசினி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,ராஜகுமார், துஷ்யந்தன் ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,விஷ்ணுகா, தரணிகா, எழிலினி, ஹரிஷ்ணவி ஆகியோரின் பேரனும்,அன்னலட்சுமி, செல்வரட்ணம், விஜயரட்ணம், பாக்கியலட்சுமி ஆகியோரின் பாசமிகு சகோதரனும்,

Overview

  • Funeral Status: Completed

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *