fbpx
Popular

யாழ். சங்கானை அரசடி வீதியைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Paris ஐ வசிப்பிடமாகவும், தற்போது பிரித்தானியா லண்டனை வதிவிடமாகவும் கொண்ட நமசிவாயம் ஜெகதீஸ்வரன் அவர்கள் 04-08-2022 வியாழக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற நமசிவாயம், பூமணி(கனடா) தம்பதிகளின் அன்பு மகனும்,
யாழ். பருத்தித்துறையைச் சேர்ந்த காலஞ்சென்ற சோமசுந்தரம், தங்கேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
நிர்மலா அவர்களின் அன்புக் கணவரும்,
அனுஷன் அவர்களின் அன்புத் தந்தையும்,
அன்னலஷ்சுமி(செல்வி – கனடா), காலஞ்சென்ற மகேஷ்வரன், ஜெயராணி(கனடா), திருமால்(லண்டன்), கெங்காதரன்(சிவா- லண்டன்), ஜெயதர்சினி(லண்டன்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
உதயநேசன்(கனடா), யோகாமாலினி(பிரான்ஸ்), சுரேஸ்(கனடா), தயாளினி(லண்டன்), குமுதினி(லண்டன்), பாலேஸ்வரன்(லண்டன்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
சிவராஜ்- விஜயா(நியூசிலாந்து), மோகன்- திலகா(இலங்கை), அருள்- ரேவதி(இலங்கை), விமலா- சூரி(சுவிஸ்), ராஜன்(இலங்கை), காண்டிபன்(இலங்கை) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
ஆரபி, ஆரிஸ், அஞ்சலன், ஆதிரா, ஆதித்தியா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
ராகுல், அஸ்வின் ஆகியோரின் அன்புச் சித்தப்

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Not Yet

Say what's in your heart...

Leave a message for your friend or loved one...