Popular

யாழ். காரைநகர் பாலகாட்டை பிறப்பிடமாகவும், அமெரிக்காவை வசிப்பிடமாகவும் கொண்ட திரு.  நமசிவாயம் செல்வராசா அவர்கள் 29-06-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று கொழும்பில் இறைவனடி சேர்ந்தார்.அன்னார், யோகேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,தர்மராசா (பாரிஸ்), காலஞ்சென்ற தியாகராஜா, இராசையா (பாரிஸ்), தேவராசா (இலங்கை), தங்கம் (இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரனும்,சீவரத்தினம் (பாரிஸ்) அவர்களின் மச்சானும்  ஆவார்.அன்னாரின் இறுதிக்கிரியைகள் பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.தகவல்:- குடும்பத்தினர்.அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Not Yet

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *