Popular

யாழ். காரைநகர் பாலகாட்டை பிறப்பிடமாகவும், அமெரிக்காவை வசிப்பிடமாகவும் கொண்ட திரு.  நமசிவாயம் செல்வராசா அவர்கள் 29-06-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று கொழும்பில் இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற நமசிவாயம் – நாகம்மா தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்ற அருளம்பலம் – இராசலட்சுமி தம்பதியினரின் பாசமிகு மருமகனும்,யோகேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,யோகராசா, சுதர்சினி, மனோ ஆகியோரின் பாசமிக்க தகப்பனாரும்,சாய்முகுந்தன், தர்சினி ஆகியோரின் அன்பு மாமனாரும்,தர்மராசா (பாரிஸ்), காலஞ்சென்ற தியாகராஜா, இராசையா (பாரிஸ்), தேவராசா (இலங்கை), தங்கம் (இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரனும்,சிவகாமசுந்தரி, காலஞ்சென்ற பரமலிங்கம், செல்வதி, சீவரத்தினம் (பாரிஸ்), சிவதேவி, நாகேஸ்வதி ஆகியோரின் பாசமிக்க மச்சானும் ஆவார்.

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: July 3, 2025
  • Time of Funeral: 09-07-2025 at 10:00 AM
  • Time the Cortege Leaves: 09-07-2025 at 1:00pm
  • Location of Remains: Mahinda Funeral Home, Mount Lavinia,

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *