களுபோவிலை தெஹிவளையைப் பிறப்பிடமாகவும், 27/07, பெரகும்பா பிளேஸ், வௌ்ளவத்தையை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. நாரயணன் சாபு அவர்கள் 15-03-2024 வௌ்ளிக்கிழமை அன்று இயற்கை எய்தினார்.அன்னார், நாரயணன் – பவானி தம்பதியினரின் அன்பு புதல்வரும்,பாலகிருஷ்ணன் – செல்வபாக்கியம் தம்பதியினரின் மருமகனும்,தேவிகா அவர்களின் அன்புக்கணவரும்,ஷர்மிளா, சுகன்யா ஆகியோரின் அன்புத்தந்தையாரும்,ஶ்ரீ வினோத் அவர்களின் அன்பு மாமனாரும் ஆவார்.அன்னாரின் பூதவுடல் அஞ்சலிக்காக பெரகும்பா பிரதேச பொது மண்டபத்தில் வைக்கப்பட்டு. 18-03-2024 திங்கட்கிழமை அன்று மாலை 4.00 மணியளவில் இறுதிக்கிரியைகள் நடைபெற்று, பின்னர் மாலை 5.00 மணியளவில் பூர்வராம பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வண்ணம் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.தகவல்:- குடும்பத்தினர்அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.ஓம் சாந்தி சாந்தி சாந்திதொடர்புகளுக்கு:+94 71 601 3897
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: March 18, 2024
- Time of Funeral: 18th March 2024 at 4:00pm
- Time the Cortege Leaves: 18th March 2024 at 5:00pm
- Location of Remains: Perakumba District Public Hall
- Funeral Location: Purvarama Public Cemetery
