fbpx

யாழ். கரணவாய் தெற்கு கரவெட்டியைப் பிறப்பிடமாகவும்,  கிளிநொச்சி – திருவையாறு, வில்லுமதவடி நீர்வேலி தெற்கு ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. நாராயணபிள்ளை யோகேந்திரநாதன் அவர்கள் 29-12-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று நீர்வேலியில் இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான நாராயணபிள்ளை-இராசம்மா தம்பதியினரின் சிரேஷ்ட புதல்வனும்,காலஞ்சென்றவர்களான முத்துவேலு-சிவக்கொழுந்து தம்பதியினரின் மருமகனும்,காலஞ்சென்ற முத்துமணி அவர்களின் அன்புக் கணவரும்,எழிலி (யாழ் மாவட்ட கிராமிய கூட்டுறவு வங்கி), குறிஞ்சி (ஆசிரியை – கிளிநொச்சி மத்திய மகா வித்தியாலயம்), மைதிலி (நிர்வாக உத்தியோகத்தர் – சிறுவர் நன்னடத்தை வட மாகாணம்), திலீபன் (Reecha Organic Farm), நீலாம்பரி (முகாமைத்தவ உத்தியோகத்தர் – நீர்ப்பாசன திணைக்களம், கிளிநொச்சி) ஆகியோரின் அன்பு தந்தையும்,

Overview

  • Funeral Status: Completed

Say what's in your heart...

Leave a message for your friend or loved one...