Popular

யாழ். வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகவும், நியூசிலாந்து வெலிங்டனை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. நாராயணசாமி ஞானம் அவ்ரகள் 06-02-2026 வெள்ளிக்கிழமை இன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற நாராணயசாமி – மகாலெட்சுமி தம்பதிகளின் அன்பு மகனும்,காலஞ்சென்ற துரைசிங்கம் – புவனேஷ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும்,ரஞ்சினி அவர்களின் பாசமிகு கணவரும்,சபேஷன், ஹார்த்திகா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,சிவாஞ்ஜினி, கவிராஜ் ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,காவியா, ஆர்யன் ஆகியோரின் பாசமிகு தாத்தாவும்,பார்ததேவி, இந்திராதேவி, சத்திவேல், கோகுலு, காலஞ்சென்ற சந்திராதேவி மற்றும் பத்மாசினி ஆகியோரின் பாசமிகு சகோதரனும்,ஜெயக்குமார், சிவாஜினி, பிரேம்குமார், ரவீந்திரகுமார் மற்றும் கீதாஞ்ஜனி ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Not Yet

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *