யாழ். அனலைதீவு 6 ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், Ajax – கனடாவினை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. நரேந்திரா சாம்பசிவம் அவர்கள் 30-07-2025 அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 03-08-2025 ஞாயிற்றுக்கிழை அன்று மாலை 5:00 – 9:00 மணி வரையும், 04-08-2025 திங்கட்கிழமை காலை 8:00 மணி முதல் பார்வைக்காவும், இறுதிக்கிரியையும் Ajax Crematorium & Visitation Centre (Finley Ave, Ajax, ON L1S 2E3, Canada) இல் நடைபெற்று, முற்பகல் 11:00 மணியளவில் உடலம் தகனம் செய்யப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.தகவல்:- குடும்பத்தினர். அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: August 4, 2025
- Time of Funeral: 03-08-2025 from 5:00 - 9:00 pm, Monday 04-08-2025 from 8:00 am,
- Time the Cortege Leaves: 04-08-2025 at 11:00am
- Location of Remains: Ajax Crematorium & Visitation Center (Finley Ave, Ajax, ON L1S 2E3, Canada)
- Funeral Location: Ajax Crematorium & Visitation Center (Finley Ave, Ajax, ON L1S 2E3, Canada)
