Popular

முல்லைத்தீவு – அம்லவன்பொக்கணையைப் பிறப்பிடமாகவும், Ajax – கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. நவரட்ணம் இரட்ணசிங்கம் அவர்கள் 18-10-2025 அன்று Ajax இல் இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான இரட்ணசிங்கம் – வள்ளியம்மை தம்பதியினரின் அன்பு மகனும்,காலஞ்சென்றவர்களான முருகேசு – செல்லம்மா தம்பதியினரின் ஆசை மருமகனும்,யோகராணி அவர்களின் அன்புக் கணவரும்,பகீஸ்கரன், குபேஸ்கரன், சதீஸ்கரன், றொசான் ஆகியோரின் பாசமிகு அப்பாவும்,கௌரி, காத்திகா, சுலக்சனா, பிருந்தா ஆகியோரின் அன்புக்குரிய மாமனாரும்,அக்சயா, தரணியா, லோகன், ஆரியன், அமீரா ஆகியோரின் பாசமிகு பேரனும்,காலஞ்சென்ற பவளலக்சுமி (பவளம்), நாச்சிப்பிள்ளை (கமலம்), தேவமலர், காலஞ்சென்ற இராசலிங்கம், பத்மநாதன், காலஞ்சென்ற சந்திரமதி (சந்திரா), யோகமலர் (யோகம்), காலஞ்சென்றவர்களான கருணாகரன், ஜெயமலர் (ஜெயா) ஆகியோரின் சகோதரரும்,

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: October 26, 2025
  • Time of Funeral: 25-10-2025 from 5.00 pm - 9.00 pm and on Sunday, 26-10-2025 from 8.00 am
  • Time the Cortege Leaves: 26-10-2025 at 11:00am
  • Location of Remains: Ajax Crematorium & Visitation Centre (384 Finley Ave, Ajax, ONT, L1S2E3)
  • Funeral Location: Ajax Crematorium & Visitation Centre (384 Finley Ave, Ajax, ONT, L1S2E3)

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *