fbpx

யாழ். ஊர்காவற்துறையைப் பிறப்பிடமாகவும், Markham கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. நிர்மலன் பர்னாந்து அவர்கள் 28-01-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று கத்தருக்குள் நித்தியடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற பர்னாந்து – இரட்ணம் தம்பதியினரின் அன்பு மகனும்,
மேரி பிரேமாவதி அவர்களின் அன்புக் கணவரும்,
Sobers Carfield, Lloyd Boniface, Subashini, Paul, காலஞ்சென்ற Shaun ஆகியோரின் அன்புத் தந்தையும்,
Niroshini, Priya, Kajan, Melissa ஆகியோரின் அன்பு மாமனாரும்,
Mathuraa, Cameron, Matulan, Meeshalan, Shaun, Braken, Kristian, Andrew, Jazmyn, Sanjay, Tamana ஆகியோரின் பாசமிகு பேரனும்,
Mia அவர்களின் பாசமிகு பூட்டனும்,
புஸ்பராணி, கருணாகரன், சாந்தி, வசந்தி, பவா ஆகியோரன் அன்புச் சகோதரரும்,
கருணாகரன், காலஞ்சென்ற வவா, முருகையா, நவம், காலஞ்சென்ற ராஜன், சிங்கராயர், கிளாரா ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வண்ணம் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
—————————————————————–
Mr. Nirmalan Parnanthu was born in Kayts,

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: February 3, 2024
  • Time of Funeral: 02 Feb 2024 (5:00 PM - 9:00 PM), 03 Feb 2024 (8:30 AM - 10:30 AM), 03 Feb 2024 (11:30 AM - 12:30 AM)
  • Time the Cortege Leaves: 03 Feb 2024 (12:30 PM - 1:30 PM)
  • Location of Remains: Ajax Crematorium & Visitation Centre 384 Finley Ave, Ajax, ON L1S 2E3, Canada
  • Funeral Location: Pine Hills Cemetery and Funeral Center 625 Birchmount Rd, Scarborough, ON M1K 1R1, Canada

Say what's in your heart...

Leave a message for your friend or loved one...