fbpx
Popular

யாழ் மூளாயை பிறப்பிடமாகவும், கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட  நிற்சிங்கம் சிவகுமாரன் அவர்கள் 21-12-2022ம் திகதி புதன்கிழமை அன்று காலமானார்.
அன்னார் மூளாயை சேர்ந்த காலஞ்சென்றவர்களான  Dr. நிற்குணசிங்கம் (Sulaiman Nursinfhome), சகுந்தலாம்பிகை ஆகியோரின் மூத்த மகனும்,
 
காலஞ்சென்றவர்களானதாமோதரம்பிள்ளை இராமலிங்கம் MP UDDUPIDDY, POINT-PEDRO மீனாட்சிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,
 
மீனாம்பாள் அவர்களின் அன்புக் கணவரும்,
 
ராணி, சிவானந்தம், சிவனேஸ்வரி, சிவரஞ்சினி, காலஞ்சென்ற சிவரஞ்சன் ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
 
சிவப்பிரகாசம், பிரமிளா, காலஞ்சென்றவர்களான செல்வகுலசிங்கம், Dr நவநீதன் மற்றும் சுமதி ஆகியோரினதும்,காலஞ்சென்றவர்களான பொன்னம்பலம்(RP MASTER), ஈஸ்வரி,
தாமோதரம்பிள்ளை, பரமேஸ்வரி, பரமேஸ்வரன், தசரதன் மற்றும் இராமகிருஷ்ணன் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
 
அன்னாரின் பூதவுடல் நாளை 22-12-2022ம் திகதி வியாழக்கிழமை காலை 8.00 மணிமுதல் பொரளை ஜெயரட்ண மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு பிற்பகல்  1.30 மணியளவில் இறுதிச்சடங்குகள் நடைபெற்று மாலை 4.00 மணியளவில் தகனக்கிரியைக்காக க

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Time of Funeral: 22nd December 2022 from 08:00am - 1:30pm
  • Time the Cortege Leaves: 22nd December 2022 from1:30pm - 4:00pm
  • Location of Remains: Jayaratne Funeral Parlor, Borella
  • Funeral Location: Hindu cemetery Borella for cremation

Say what's in your heart...

Leave a message for your friend or loved one...