மலேசியா Kluang, Johor ஐப் பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணம், கொழும்பு, ஐக்கிய அமெரிக்கா Malden ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட O. T நடராஜா அவர்கள் 09-12-2022 அன்று வெள்ளிக்கிழமை அன்று இயற்கை எய்தினார்.
அன்னார், காலஞ்சென்ற O.T. இராஜா, பொன்னம்மா(O.T. Rajah Ponnamma) தம்பதிகளின் அருமைப் புதல்வரும்,
காலஞ்சென்ற நடராஜா புவனேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,
ராதிகா(அமெரிக்கா வங்கி, அமெரிக்கா), ரமணன்(முகாமையாளர், கனடா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
கோமதி(வைத்தியத்துறை, கனடா) அவர்களின் அன்பு மாமனாரும்,
கீர்த்தனன், கீதாஞ்சலி ஆகியோரின் பாசமிகு அப்பப்பாவும்,
அன்னலட்சமி, காலஞ்சென்ற கிட்ணசாமி ஆகியோரின் அன்புச் சம்பந்தியும்,
காலஞ்சென்ற திலகவதி, செல்வராயா, காலஞ்சென்ற ஆனந்தராயா, காந்திமதி, தர்மராஜா, காலஞ்சென்ற இந்துமதி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
இராயேந்திரம், யோகநாதன், சிறீதரன், புவனேஸ்வரி, கிருஷ்ணலீலா, ஈஸ்வரி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
சுதர்சினி, குகதீபன், தனுசாந்தினி, கார்த்திகேயன், காஸ்தூரி ஆகியோரின் பாசமிகு பெரிய மாமனாரும்,
தனுஸ், சிந்துயா ஆகியோரின் அன்பு பெரியப்பாவும்,
நந்தகும
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Time of Funeral: 13 Dec 2022 5:00 PM - 8:00 PM, 14 Dec 2022 8:00 AM - 10:00 AM
- Time the Cortege Leaves: 14 Dec 2022 11:00 AM
- Location of Remains: Spadafora Funeral Home 865 Main St, Malden, MA 02148, United States
- Funeral Location: Woodlawn Cemetery 302 Elm St, Everett, MA 02149, United States
Leave a message for your friend or loved one...