fbpx

நுவரெலியா-லிந்துலை இரத்னகிரிய ஜனபத (பாமஸ்டன் கொலனியை) வசிப்பிடமாக கொண்ட திரு. P. நந்தகோபால் அவர்கள் 11-08-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற புவனேஸ்வரி அவர்களின் அன்பு கணவரும்,பாஸ்கரன், சுதாகரன், மேனகா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,சுரேஸ்குமார், சுதர்சினி நிர்மலாதேவி (ஆசிரியை-நு/சமர்சட் தமிழ் வித்தியாலயம்), தமயந்தி ஆகியோரின் மாமனாரும் ஆவார்.அன்னாரின் இறுதிக்கிரியைகள் 14-08-2024 புதன்கிழமை அன்று முற்பகல் 10.00 மணியளவில் அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று, புகழுடல் கொட்டகலை கொமர்சியல் மின் மயானத்தில் தகனம் செய்யப்படும்.இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள், அனைவரும் ஏற்றுக்கொள்ளும்படி கேட்டுகொள்ளப்படுகிறீர்கள்.தகவல்:- குடும்பத்தினர்

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: August 14, 2024
  • Time of Funeral: 14-08-2024 at 10.00 am
  • Location of Remains: Nuwara Eliya-Lindulai Ratnagiriya Janapata (Bamston Colony)
  • Funeral Location: Pugadalal Kotakalai Commercial Electric Cemetery.

Say what's in your heart...

Leave a message for your friend or loved one...