fbpx
Popular

இந்தியா-திருச்சி மாவட்டம், ரங்கநாதபுரம் கிராமத்தைச் சேர்ந்தவரும், கொட்டாஞ்சேனையை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. P.S.R.இராஜமாணிக்கம் உடையார் அவர்கள் 15-08-2024 வியாழக்கிழமை அன்று இரவு 10.25 மணியளவில் கொழும்பில் இறைவனடி சேரந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான மாகஸ்தோட்டை இராமசாமி உடையார்-முத்தம்மாள் தம்பதியினரின் அன்பு மகனும்,காலஞ்சென்ற மின்னானை K.A. கருப்பையா உடையார்-செல்லம் தம்பதியினரின் அன்பு மருமகனும்,காலஞ்சென்ற சரோஜா அவர்களின் அன்புக்கணவரும்,காலஞ்சென்றவர்களான வீரம்மா, துரைசாமி, பச்சையம்மா, செல்லம்மா, முத்தையா, இரத்னம் ஆகியோரின் சகோதரரும்,இரத்தினகுமார் (யுனைட்டட் ஸ்ரோர்ஸ்), மனோன்மணி, மலர்விழி (நோர்வே), ஜீவஜோதி (தேவி யூவலர்ஸ்) ஆகியோரின் பாசமுள்ள தந்தையும்,சத்தியசீலன் (நோர்வே), வசந்தி ஆகியோரின் பிரியமுள்ள மாமனாரும்,ரியோஷன், சுவாத்திகா (நோர்வே) ஆகியோரின் ஆசையுள்ள தாத்தாவும் ஆவார்.

Overview

  • Funeral Status: Completed

Say what's in your heart...

Leave a message for your friend or loved one...