யாழ்ப்பாணத்தை பிறப்பிடமாகவும், அவுஸ்ரேலியாவை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. P. திருநாவுக்கரசு அவர்கள் 30-06-2025 திங்கட்கிழமை அன்று இறையடி சேர்ந்தார்.In Loving memory P. ThirunavukarasuFuneral at 10:30 AM 0n 13-07-2025Stratus Chapel, Bunurong Park,790 Frankston – Dandenong Rd,Dandenong South VIC 3175.இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.தகவல்:- குடும்பத்தினர் அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: July 13, 2025
- Time of Funeral: 10:30 AM 0n 13-07-2025
- Funeral Location: Stratus Chapel, Bunurong Park, 790 Frankston - Dandenong Rd, Dandenong South VIC 3175.
