fbpx

இந்தியா – திருச்சி மாவட்டம், தத்தமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த, பதுளை – கொஸ்லந்தையைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. பா.முத்தையா அவர்கள் 02-01-2025 வியாழக்கிழமை அன்று இறையடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான பாஞ்சான்பிள்ளை – கண்ணம்மாள் தம்பதியினரின் புதல்வரும்,மீனாம்பிகை, மோகன்ராஜ், கனகாம்பிகை, காலஞ்சென்ற சண்முகநாதன், செல்வராஜ், பரிமளாதேவி, சகுந்தலா  ஆகியோரின் சகோதரரும்,காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் (மனோ டிரேடிங் – ஹட்டன்), பெரியசாமி (அரவிந்த் டிரேடர்ஸ்), முத்துலிங்கம் மற்றும் கண்ணன் (ராம்ஸ்வேதா) ஆகியோரின் மைத்துனரும்,கிருஷ்ணவேணியின் கொழுந்தனாரும் ஆவார்.

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: January 5, 2025
  • Time of Funeral: 05-01-2025, from 8.30 am to 11:30am
  • Time the Cortege Leaves: 05-01-2025, at 2:00pm
  • Location of Remains: Jayaratne Funeral Parlor Borella
  • Funeral Location: Borella Public Cemetery

Say what's in your heart...

Leave a message for your friend or loved one...