இல-32/21 A1, கேம்ப்வெளி, ஹட்டனை வசிப்பிடமாகக் கொண்ட திரு. பழனி லோகேஸ்வரன் அவர்கள் 26-04-2025 சனிக்கிழமை அன்று அகாலமரணமடைந்தார்.அன்னாரின் இறுதிக்கிரியைகள் 28-04-2025 திங்கட்கிழமை அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, பிற்பகல் 3:00 மணியளவில் கொமர்ஷல் தகனசாலையில் தகனம் செய்யப்படும்.இவ் அறிவித்தலை உற்றார், உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.தகவல்: – குடும்பத்தினர். அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: April 28, 2025
- Time of Funeral: 28th April 2025 at 3:00pm
- Location of Remains: No. 32/21 A1, Campvel, Hatton,
- Funeral Location: Commercial Crematorium, Hatton
