யாழ். நெடுந்தீவு மேற்கைப் பிறப்பிடமாகவும், முல்லைத்தீவு – முத்தையன்கட்டு தட்டையன் மலையை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. பசுபதி கைலாயநாதன் அவர்கள் 14-10-2025 செவ்வாய்க்கிழமை அன்று சிவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான பசுபதி – வள்ளியம்மை, விசாலாட்சி தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்ற பத்தினிப்பிள்ளை மேரி சகுந்தலா அவர்களின் அன்பக் கணவரும்,காலஞ்சென்றவர்களான இராமநாதர் – மீனாட்சி, துரைசிங்கம் – கனகம்மா தம்பதியினரின் அன்பு மருமகனும்,கலாஜினி, கலாசோதி, கலாவாணி, கலாகௌரி, கலாதரன், கலாதர்சினி, கலாரூபி, கலாதர்சன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,பிரதீபன், சுகந்தினி, குருநாதன், சிவகுமார், ஜனார்த்தனன், ஜெயநந்தன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,நிதர்சனா, சபிதா, கேதுபாலன், மயூசன், சிவரஜசீலன், பவித்திசன், தஸ்மினி, மதுஷா, கனிஸ்டன், தகஷிகன், முகிலன், ராகவி ஆகியோரின் பேரனும்,
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: October 16, 2025
- Time of Funeral: 16th October 2025 at 2:00pm
- Location of Remains: Mullaitivu - Muthaiyankattu Thattaiyan Hill,
- Funeral Location: Thiruvudal Thattaiyan Hill Hindu Cemetery
