திரு. பயஸ் லோபஸ் அவர்கள் 21-11-2024 வியாழக்கிழமை அன்று கர்த்தருக்குள் நித்தியடைந்தார். அன்னார், காலஞ்சென்ற பாத்திமா லோபஸ் அவர்களின் அன்புக்கணவரும்,குமார், எலன், ஸ்டேப்னி ஆகியோரின் பாசமிகு தகப்பனாரும்,ஷெரின், அனோஜா ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,திருமதி. இராணி பெர்ணான்டோ அவர்களின் அன்புச் சகோதரனும்,லீசா, என்ட்ரியா, இவங்கா, ஏட்றியானோ ஆகியோரின ்பாசமிகு தாத்தாவும் ஆவார்.அன்னாரின் புகழுடல் இல-39, 7 ஆம் ஒழுங்கை, புளுமென்டால் வீதி, கொழும்பு-13 இல் அமைந்துள்ள அன்னாரின் இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, 23-11-2024 சனிக்கிழமை அன்று பிற்பகல் 3.00 மணியளவில் பொரளை பொது மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படும்.இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றீர்கள்.தகவல்:- குடும்பத்தினர் அன்னாரின் ஆன்மா இறைவனில் நித்திய அமைதியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: November 23, 2024
- Time of Funeral: 23-11-2024 at 3.00 pm.
- Location of Remains: 39, 7th Order, Blumenthal Road, Colombo-13
- Funeral Location: Borella Public Cemetery
Leave a message for your friend or loved one...