இந்தியா திருச்சி மாவட்டம் ஆலம்பட்டி கிராமத்தை பிறப்பிடமாகவும், பதுளை ஹப்புத்தளையை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. பெ. சோமசுந்தரம் அவர்கள் 25-02-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று காலை இயற்கை எய்தினார்.அன்னார், பெரியசாமிபிள்ளை – அன்னலட்சுமி தம்பதியினரின் அன்பும் பாசமும் நிறைந்த மகனும்,அருணாச்சலம் பிள்ளை – புஸ்பம் தம்பதியினரின் மருமகனும்,பரமேஸ் (கீதா) அவர்களின் அன்பு கணவரும்,திலக்ஷன், தனுஸ், பவிஷாலனி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,குமார் (சயூரி ஜீவலரி – Sea Street). சுரேஸ்வரன், சுதர்சன், விக்னேஸ்வரன் (கொழும்பு), புஸ்பலதா ஆகியோரின் அன்பு சகோதரரும், கிரி (Sea Street) அவர்களின் மாப்பிள்ளையும்,சுரேஸ்குமார் (Shobiz- Wellawatta) அவர்களின் மைத்துனரும்,கீதா, மகதனி (ராதிகா) ஆகியோரின் கொழுந்தனாரும்,
Overview
- Funeral Status: Completed
Leave a message for your friend or loved one...