Popular

யாழ். இணுவில் தெற்கைப் பிறப்பிடமாகவும், கொழும்பு  – கொள்ளுப்பிட்டியை வசிப்பிடமாகவும் திரு. பேரம்பலம் கருணானந்தம் அவர்கள் 16-02-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று அதிகாலை இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான பேரம்பலம் – இரத்தினம் (ஆசிரியர்கள்) தம்பதியினரின் மூத்த புதல்வரும்,காலஞ்சென்ற நல்லதம்பி (ஓய்வுபெற்ற அதிபர்) – நேசம்மா தம்பதியினரின் பாசமிகு மருமகனும்,சத்தியவதி அவர்களின் அன்புக் கணவரும்,பத்மநாதன் (கனடா), பரமேஸ்வரன் ஆகியோரின் பாசமிகு சகோதரனும்,ராகுலன் (அவுஸ்திரேலியா), வினோதினி (சிங்கப்பூர்) ஆகியோரின் அன்பு தந்தையும்,நிர்மலா (அவுஸ்திரேலியா), ராஜ்சுதன் (சிங்கப்பூர்) ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,தனுஜன், சனோஜன், அஜந்தன், வான்மயி, ஆதித்யவர்மன் ஆகியோரின் அன்பு பேரனும்,குமாரவேல் (ஓய்வுபெற்ற முகாமையாளர் – ப.நோ.கூ.சங்கம்), விக்னராஜா (இலண்டன்), நளாயினி, அமிர்தநாயகி, பங்கயற்செல்வி (அவுஸ்திரேலியா), புவனேஸ்வரி (மல்லிகா-கனடா), புவனேஸ்வரி (நந்தா) ஆகியோரின் மைத்துனரும்,

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: February 20, 2025
  • Time of Funeral: 19-02-2025, & 20-02-2025
  • Time the Cortege Leaves: 20-02-2025 at 12:00 noon
  • Location of Remains: No - 26/7, 5th Avenue, Kollupitiya, Colombo-03.
  • Funeral Location: Mount Lavinia General Cemetery.

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *