fbpx
Popular

யாழ். நல்லூர் கோவில் வீதியைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Bremerhaven ஐ வதிவிடமாகவும் கொண்ட பேரம்பலம் தவராஜா அவர்கள் 28-09-2022 புதன்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான திரு. திருமதி பேரம்பலம் தம்பதிகளின் அன்பு மகனும்,
கோப்பாயைச் சேர்ந்த காலஞ்சென்ற திரு. திருமதி செல்லத்துரை தம்பதிகளின் அன்பு மருமகனும்,
பத்மாவதி அவர்களின் அன்புக் கணவரும்,
அருட்செல்வன், யாழினி ஆகியோரின் அன்புத் தந்தையும்,
வலரி(Valerie), நிக்கி(Nixon) ஆகியோரின் அன்பு மாமனும்,
விக்னராஜா, சந்திரவதனி, பாலராஜா, ஆனந்தராஜா ஆகியோரின் சகோதரரும்,
காலஞ்சென்ற பரமேஸ்வரி, பரமேஸ்வரன், பாக்கியநாதன், பத்மறஞ்சி, பத்மநாதன் ஆகியோரின் மைத்துனரும்,
 
ஐஸ்மி, அவீனா, ஆவின் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
 
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
 
தகவல்:- குடும்பத்தினர்
 
நிகழ்வுகள்:-
 
பார்வைக்கு:-
 
Saturday, 01 Oct 2022 1:00 PM – 4:00 PM
Friedhof Spadener Höhe Spadener Str. 130, 27578 Bremerhaven, Germany
 
தொடர்புகளுக்கு:
அருட்செல்வன் – மகன் Mobile :

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Time of Funeral: 01 Oct 2022 1:00 PM - 4:00 PM
  • Location of Remains: Friedhof Spadener Höhe Spadener Str. 130, 27578 Bremerhaven, Germany

Say what's in your heart...

Leave a message for your friend or loved one...