fbpx
Popular

யாழ். சங்குவேலி பேரம்பலம் அவென்யூவைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வதிவிடமாகவும் கொண்ட பேரம்பலம் பரஞ்சோதிநாதன் அவர்கள் 03-04-2023 திங்கட்கிழமை அன்று சங்குவேலியில் காலமானார்.
அன்னார், பேரம்பலம் நாகரத்தினம் தம்பதிகளின் தவப் புதல்வரும்,
காலஞ்சென்ற தில்லைநாதன், பஞ்சரத்தினம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
உமாதேவி அவர்களின் அன்புக் கணவரும்,
பார்த்திபன், சிவகாமி(லண்டன்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
ராஜன், வைஷ்ணவி ஆகியோரின் அன்பு மாமனாரும்,
தனுஷ் கௌதம், விக்னேஷ், பிரணவ், கார்த்திக் ஆகியோரின் அன்புப் பேரனும்,
பரமேஸ்வரி, காலஞ்சென்றவர்களான யுகவதி, மகேஸ்வரி, Dr.ராஜேஸ்வரி மற்றும் மங்கையர்கரசி ஆகியோரின் அன்புச் சகோதரனும்,
காலஞ்சென்றவர்களான சண்முகரத்தினம், பாலேந்திரன் மற்றும் அமிர்தலிங்கம், காலஞ்சென்ற சோமசேகரன் மற்றும் விஜயசுந்தரம் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
காலஞ்சென்றவர்களான லோகாம்பாள், நவரட்ணம், வன்னியசிங்கம், பாலசுந்தரம், இரட்ணேஸ்வரன், ராசமனோகரன் மற்றும் விமலாதேவி, விக்னேஸ்வரன், நவரஞ்சினி ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 04-04-2023 செவ்வாய்க்கிழமை அன்று பி.ப 01:00

Overview

  • Funeral Status: Completed

Say what's in your heart...

Leave a message for your friend or loved one...