fbpx
Popular

யாழ். வேலணை வடக்கு 5ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், இல.59, குமாரசாமி வீதி, கந்தர்மடம், இல. 94/12, விவேகானந்த மேடு, கொட்டாஞ்சேனை ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட  பேரம்பலம் சிவசுப்ரமணியம் அவர்கள் 02-10-2022 ஞாயிற்றுக்கிழமை அன்று சிவபதமடைந்தார்.
 
அன்னார், காலஞ்சென்ற பேரம்பலம், பார்வதிப்பிள்ளை தம்பதிகளின் அன்புப் புதல்வரும்,
 
காலஞ்சென்ற வல்லிபுரம், யோகம்மா  தம்பதிகளின் அன்பு மருமகனும்,
 
காலஞ்சென்ற ஜெயலட்சுமி சிவசுப்ரமணியம் அவர்களின் பாசமிகு கணவரும்,
 
Dr. சிவதாஸ்(உளமருத்துவ நிபுணர், யாழ். போதனா வைத்தியசாலை), ஜெயந்தி,
Dr. சண்முகதாஸ்(NHSL), வசந்தி(அவுஸ்திரேலியா), சுகந்தி(Audit Officer, NIBM) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
 
Dr. சிவனேஸ்வரி(NHSL), காலஞ்சென்ற குகானந்தா, Dr. வனிதா(DGH, கிளிநொச்சி), கோணேஸ்வரன்(அவுஸ்திரேலியா), அருணோதயன்(அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
 
அபிநயா, கோகுலன், தனுஷன், பிரணவன், விவேகா, ஸ்ரீமன் ஆகியோரின் அன்புப் பேரனும்,
 
காலஞ்சென்றவர்களான அன்னலட்சுமி, மயில்வாகனம், பராசக்தி, சரஸ்வதி, சண்முகரட்ணம், சுப்பையா ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Time of Funeral: 05-10-2022 from 08:00 AM to 06:00 PM and then on Thursday 06-10-2022 from 08:00 AM to 3:00pm
  • Time the Cortege Leaves: 06-10-2022 at 3:00pm
  • Location of Remains: Jayaratne Funeral Parlor, Borella
  • Funeral Location: General Cemetery Borella, Hindu Section

Say what's in your heart...

Leave a message for your friend or loved one...