fbpx
Popular

யாழ் வீமன்காமம் தெல்லிப்பளையை பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. தேவராஜா பீற்றர் அவ்ரகள் நேற்று  11-07-2023ம் திகதி செவ்வாய்கிழமை தனது 72 ஆவது வயதில் டொரோண்டோ, கனடாவில் காலமானார். 
யூனியன் கல்லூரியின் தொப்புள்கொடி உறவும், சமூக சேவையாளரும், Hopper Hut உணவக உரிமையாளருமான பீற்றர் தேவராஜா (ராஜன்) அவர்கள் நேற்று 11/07/2023 செவ்வாய்க்கிழமை தனது 72 ஆவது வயதில் இறைபாதம் அடைந்தார் என்ற செய்தியை மிக மனவருத்தத்துடன் அறியத்தருகிறோம்.
அன்னார் வீமன்காமத்தைச் சேர்ந்த காலஞ் சென்றவர்களான பீற்றர், செல்லாச்சி தம்பதிகளின் பாசமிகு மகனும்,
 
வீமன்காமத்தைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான துரைரட்ணம், சாவித்திரிதேவியின் அன்பு மருமகனும்,
 
யூனியன் கல்லூரிப் பழைய மாணவி கங்காநிதியின் அன்புக் கணவரும்,
 
சிந்துயா, லக்‌ஷா, றொஷானின் பாசமிகு தந்தையும்,
 
சுதர்ஷன், பிரகாஷ், ஜனனி ஆகியோரின் அன்பு மாமனாரும்,
 
ஷைலி, சகீல், பெலா, ஷேன், இமாரா, சிவின் ஆகியோரின் அன்பு பேரனும்,
 
யூனியன் கல்லூரிப் பழைய மாணவர்களான தேவநேசன் (கனடா), தயாவதி (இலங்கை), தேவதாசன் (இலங்கை), தேவசுந்தர் (கனடா), அருள்ராஜ் (கனடா),

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: July 17, 2023
  • Time of Funeral: 15. July 2023 from 5.00 pm to 9.00 pm, 16-07-2023 from 6:00 PM to 9:00 PM Monday 17-07-2023 from 9.00 am to 12.00 pm
  • Time the Cortege Leaves: 17 July 2023 from 9.00 am to 12.00 pm
  • Location of Remains: Alax crematorium & Visitation Centre, 384 Finley avenue, Ajax ON LiS 2E3
  • Funeral Location: Alax crematorium & Visitation Centre, 384 Finley avenue, Ajax ON LiS 2E3

Say what's in your heart...

Leave a message for your friend or loved one...