கண்டி – நாவலப்பிட்டியைப் பிறப்பிடமாகவும், இல-65/68, காக்கைதீவு, கொழும்பு-15 யை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. பிச்சை கணேஷமூர்த்தி அவர்கள் 19-04-2025 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற பிச்சை – நவமணி தம்பதியினரின் கனிஷ்ட புதல்வரும், காலஞ்சென்ற ராஜா – லட்சுமி தம்பதியினரின் மருமகனும்,ஜானகி அவர்களின் அன்புக் கணவரும்,பிரதாஜினி, ரக்சவி ஆகியோரின் அன்புத் தந்தையும்,காலஞ்சென்ற நாகரத்தினம், நடராஜ், சீதாலக்ஷ்மி, விஜயலக்ஷ்மி ஆகியோரின் சகோதரரும் ஆவார்.அன்னாரின் இறுதிக்கிரியைகள் 21-04-2025 திங்கட்கிழமை அன்று மதியம் 1.00 மணியளவில் அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, திருவுடல் மாதம்பிட்டி பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: April 21, 2025
- Time of Funeral: 21-04-2025 at 1.00 PM
- Location of Remains: No. 65/68, Kakkaithivu, Colombo-15
- Funeral Location: Thiruvudal Madampitiya General Cemetery.
