யாழ். ஆவரங்கால் கிழக்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திரு. பிரதாபன் ஷாலமன் அவர்கள் 26-02-2024 திங்கட்கிழமை அன்று இயற்கை எய்தினார்.அன்னார், திரு.திருமதி பிரதாபன் பாமாதேவி தம்பதியினரின் பாசமிகு மகனும்,சந்தோஜன் (சுவிஸ்), ஜஷ்மின் ஆகியோரின் அன்புச் சகோதரனும் ஆவார்.இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வண்ணம் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.தகவல்:-  குடும்பத்தினர்அன்னாரின் பிரிவால் துயர் அடைந்துள்ள அவரது குடும்பத்தார்க்கு எமது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கின்றோம்.”ஆவரங்கால் ஒன்றியம் பிரித்தானியா” “ஓம் சாந்தி சாந்தி சாந்தி”தொடர்புகளுக்கு:பிரதாபன் (தந்தை) +94 77 968 0098சந்தோஜன் (சகோதரன்) +41 78 694 9654

Overview

  • Funeral Status: Completed

Say what's in your heart...

Leave a message for your friend or loved one...