fbpx

யாழ். பெரியவிளானைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திரு. பொன்னையா சிவராசரத்தினம் அவர்கள் 13-01-2025 திங்கட்கிழமை சிவபதமடைந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான பொன்னையா – தங்கமுத்து தம்பதியினரின் அன்பு மகனும்,காலஞ்சென்றவர்களான இளையதம்பி – சின்னத்தங்கச்சி தம்பதியினரின் அன்பு மருமகனும்,பரமேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,கோபிராஜ் அவர்களின் பாசமிகு தந்தையும்,மோகனவாணி அவர்களின் அன்பு மாமனாரும்,காலஞ்சென்றவர்களான மகேஸ்வரி, சபாரட்ணம், யோகரட்ணம், மனோரஞ்சிதம், தளையசிங்கம் மற்றும் தர்மராஜசிங்கம், இராசரத்தினம், பராசக்தி, ஈஸ்வரி ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,அக்ஷயா, ஆதிரன் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: January 16, 2025
  • Time of Funeral: 16th January 2025 at 12:30pm
  • Location of Remains: Periyavilan, Jaffna
  • Funeral Location: Pugadal Periyavilan Hindu Cemetery.

Say what's in your heart...

Leave a message for your friend or loved one...