யாழ். சரவணை மேற்கைப் பிறப்பிடமாகவும், இல -11, ஹெலன்கடுவ பிளேஸ், OFF 1St செப்பல் லேன், கொழும்பு-6 ஐ வசிப்பிடமாகவும் கொண்ட திரு. பொன்னையா நாகராசா அவர்கள் 24-12-2025 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான பொன்னையா – தெய்வானைப்பிள்ளை தம்பதியினரின் ஏக புதல்வரும்,காலஞ்சென்றவர்களான மயில்வாகனம் – கனகாம்பிகை தம்பதியினரின் அன்பு மருமகனும்,காலஞ்சென்ற லோகேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,லோகேஸ்வரன் (ராசன்- ஜேர்மனி), ஸ்ரீரஞ்சனி (கலா – பிரான்ஸ்), ராஜேஸ்வரன் (சூட்டி- ஜேர்மனி), ஜெகதீஸ்வரன் (கண்ணன்- Chairman Narmatha Gold Centre) ஆகியோரின் அன்புத் தந்தையும்,சரோஜினி (ஜேர்மனி), கந்தசாமி (பிரான்ஸ்), மல்லிகாராணி (ஜேர்மனி), சசிகலா (Managing Director Narmtha Gold Centre ) ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,துசித்தா, சோபியா, கோபிகா (ஜேர்மனி), கஸ்தூரி, அவினாஷ், நர்மதா (பிரான்ஸ்), திவிஷன், தர்ஷன், அயிஷன் (ஜேர்மனி), கஜானனன் (Civil Engineer UK, Excecutive Director Narmatha Gold Centre), கீர்த்தனா (University of Leeds UK), அருண் (University of Shefield UK) ஆகியோரின் அன்புப் பேரனும்,
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: December 28, 2025
- Time of Funeral: 28-12-2025 at 10.00 a.m.
- Location of Remains: No. 11 Helenkaduwa Place, off 1ST Chapel Lane, Colombo-6,
- Funeral Location: Thiruvudal Borella General Hindu Cemetery.
