யாழ். நெடுந்தீவைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி, ஸ்கந்தபுரம், யாழ்ப்பாணம் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும், தற்போது Scarborough, கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. பொன்னம்பலம் நாகமணி அவர்கள் 17-07-2025 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற நாகமணி – குட்டி அம்மா தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்ற பசுபதிப்பிள்ளை – அன்னம் தம்பதியினரின் அன்பு மருமகனும்,புவனேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,அருள்மதி, வேல்மதி, மாலினி, நிமலன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,யோகநாதன், பாலேஷ்வரதன் லெனின், மனோஜ் ஆகியோரின் அன்பு மாமனாரும்,காலஞ்சென்றவர்களான கதிரவேலு, நாகேந்திரம், தங்கம்மா (லட்சுமி) மற்றும் முத்துக்குமாரு ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: July 20, 2025
- Time of Funeral: July 19, 2025 from 5:00 PM - 9:00 PM and Sunday, July 20, 2025 from 12:00 PM - 1:00 PM
- Time the Cortege Leaves: July 20, 2025 at 3:30pm
- Location of Remains: Chapel Ridge Funeral Home & Cremation Centre (8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada),
- Funeral Location: North Toronto Crematorium 2 (Stalwart Industrial Dr, Gormley, ON L0H 1G0, Canada)
