யாழ். கோயிலாக்கண்டி, மறவன்புலவை பிறப்பிடமாகவும், ஜி.பி.எஸ். றோட், கல்வியங் காட்டை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. பொன்னம்பலம் சரவணதாசன் அவர்கள் 23-12.2024 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான பொன்னம்பலம்-மனோரஞ்சிதசிவமணி தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான சீவரத்தினம் – மகேஸ்வரி தம்பதியினரின் அன்பு மருமகனும்,புஸ்பதேவி அவர்களின் அன்புக் கணவரும்,கோபி கிருஷ்ணனின் (R.D.A) அன்புத் தந்தையும்,சரவணபவன் (கனடா), சரவணபாலன் (கனடா), காலஞ்சென்ற சரோஜினிதேவி, சரவணதயாளன் (பிரான்ஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரனும்,ஈஸ்வரிதேவி, சிவசூரியர், (அவுஸ்திரேலியா), கோபாலரத்தினம் (நோர்வே), காலஞ்சென்றவர்களான மகேசரத்தினம், உமாதேவி, அருட்சோதி மற்றும் அருணகிரிநாதன் (ஓய்வு பெற்ற C.T.O – யாழ்.பல்கலைக்கழகம்), உமாதேவி (கனடா), மனோகரன் (ஓய்வு பெற்ற T.O நீர்ப்பாசனத் திணைக்களம்) சிவராணி, சிவாசினி (பிரான்ஸ்) ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.
Overview
- Funeral Status: Completed
Leave a message for your friend or loved one...