Popular

யாழ். இளவாலை வடக்கைப் பிறப்பிடமாகவும், விபுலானந்தர் வீதி மாதகலை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. பொன்னம்பலம் சின்னத்துரை அவர்கள் 07-01-2026 புதன்கிழமை அன்று இறையடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான பொன்னம்பலம் – இளையபிள்ளை தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான இராமசாமி – பாக்கியம் தம்பதியினரின் அன்பு மருமகனும், பஞ்சாட்சரதேவி அவர்களின் பாசமிகு கணவரும்,கஸ்தூரி (ஆசிரியை – முல். உடையார்கட்டு மத்திய வித்தியாலயம்), கோரிசங்கர், பவித்திரன், அபிராமி (மாணவி,Radiography, KDU) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,நிரோஜன் (தொழில்நுட்ப உத்தியோகத்தர்) அவர்களின் அன்பு மாமனாரும்,ராம்வர்ஜன், திவ்யவர்ஷினி ஆகியோரின் பாசமிகு பேரனும்,காலஞ்சென்ற நாகேஸ்வரி, இராஜி,இராசேந்திரம், நகுலேஸ்வரி, சிறிகரன் ஆகியோரின் பாசமிகு அருமைச் சகோதரனும்,காலஞ்சென்றவர்களான நாகராசா, Dr விக்கினேஸ்வரராஜா, ஸ்ரீஸ்கந்தராசா, கந்தசாமி ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: January 9, 2026
  • Time of Funeral: 09-01-2025 at 10:00am
  • Time the Cortege Leaves: 09-01-2025 at 12:00noon
  • Location of Remains: Vibulanandhar Veethi Matakala
  • Funeral Location: Thiruvudal Matakal Bodhi Hindu Cemetery

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *