Popular

யாழ். இடைக்காடு அச்சுவேலியைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட திரு.  பொன்னம்பலம் இராமுப்பிள்ளை 29-05-2025 புதன்கிழமை கொழும்பில் காலமானார்.அன்னார், இரட்ணேஸ்வரி அவர்களின் பாசமிகு கணவரும்,காலஞ்சென்றவர்களான தெய்வநாயகி, வைரமுத்து, இராமலிங்கம், இராமச்சந்திரன், இராமகிருஷ்ணன் ஆகியோரின் பாசமிகு சகோதரரும் ஆவார்.அன்னாரின் இறுதிக்கிரியைகள்  பற்றிய விபரம் பின்னர் அறிவிக்கப்படும்.இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும். தகவல்: – குடும்பத்தினர்.அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Not Yet

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *