Popular

யாழ் நவற்கிரியை பிறப்பிடமாகவும் வதிவிடமாகவும் கொண்ட. காலஞ்சென்ற திரு பொன்னையா  பெருமாள்பிள்ளை (சின்னத்துரை ) அவர்கள் 01-06-2024 சனிக்கிழமை  அன்று இறைபாதம் அடைந்தார்அன்னார் காலஞ்சென்ற பொன்னையா அகிலாண்டம் ஆகியோரின் பாசமிகு மகனும், காலஞ்சென்ற தங்கம்மா அவர்களின் அன்புக் கணவரும், புஸ்பா, மலர், குமார்  (சிக்குட்டி), அச்சி ஆகியோரின் பாசமிகு தந்தையும் ஆவார். அன்னாரின் இறுதிக்கிரியை 03-06-2024 திங்கள்கிழமை அன்று 10:00 மு.ப -12:30 பி.ப.மணி  வரை  அவரது  இல்லத்தில் நடைபெற்று பின்பு அன்னாரின் நல்லடக்கம் 03-06-2024  திங்கள்கிழமை அன்று நவற்கிரி  நிலாவரை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்பட்டது. இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். எமது நவற்கிரி நிலாவரை  இணையங்களின் கண்ணீர் அஞ்சலி அன்னாரின் பிரிவால் துயருறும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்து கொள்ளுகின்றோம்.அன்னாரின் ..ஆத்மா சாந்தி அடைய இறைவனைப்பிராத்திக்கின்றோம். ஓம் சாந்தி ! சாந்தி  சாந்தி!!! வீட்டு முகவரி :- ராஜவீதி நவற்கிரி ,புத்தூர்  தகவல்:- குடும்பத்தினர்

Overview

  • Funeral Status: Completed

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *