fbpx

யாழ். கரவெட்டியைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. பொன்னையா ராகவன் அவர்கள் 17-08-2024 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற பொன்னையா (Pettah Traders)-மங்கயர்கரசி தம்பதியினரின் மகனும்,காலஞ்சென்ற ரமணன், விஜிதா, முகுந்தன் (அவுஸ்திரேலியா) ஆகியோரின் சகோதரரும்,சுகந்தி, சக்திதரன் (இலங்கை சுங்கம்), சஹானா (அவுஸ்திரேலியா) ஆகியோரின் மைத்துனரும்,கார்த்தி, கணேசன் ஆகியோரின் மாமாவும் ஆவார்.அன்னாரின் இறுதிக்கிரியைகள் 20-08-2024 செவ்வாய்கிழமை அன்று E,Sons மலர்சாலை (யாழ் பிரதான வீதி) இல் முற்பகல் 10.00 மணி முதல் நண்பகல் 12.00 மணி வரை நடைபெற்று, நண்பகல் 12.30 மணியளவில் புகழுடல் கரவெட்டி சோனப்பு இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள், அனைவரும் ஏற்றுக்கொள்ளும்படி கேட்டுகொள்ளப்படுகிறீர்கள்.தகவல்:- குடும்பத்தினர் அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!!

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: August 20, 2024
  • Time of Funeral: 20th August 2024 from 10.00 am to 12.00 noon
  • Time the Cortege Leaves: 20th August 2024 at 12:30pm
  • Location of Remains: E, Sons Flower Hall (Yaffa Main Road)
  • Funeral Location: Pugadalal Karavetti Sonappu Hindu Cemetery

Say what's in your heart...

Leave a message for your friend or loved one...