Popular

ஏழாலையைப் பிறப்பிடமாகவும், சுதுமலை, கொழும்பு, லண்டன், Ontario ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட பொன்னையா சிவபாதசுந்தரம் அவர்கள் 12-11-2023 ஞாயிற்றுக்கிழமை அன்று லண்டனில் சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற பொன்னையா, ஆச்சிமுத்து தம்பதிகளின் சிரேஷ்ட புத்திரனும், காலஞ்சென்ற செல்லப்பா, தங்கம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
நல்லம்மா (இளைப்பாறிய ஆசிரியை, சுதுமலை சிந்மய பாரதி வித்தியாலயம், மானிப்பாய் மகளிர் கல்லூரி, மானிப்பாய் இந்துக் கல்லூரி) அவர்களின் ஆருயிர்க் கணவரும்,
சிவநாயகி, சிவானந்தநாதன், காலஞ்சென்ற சிவமணி, சிவஞானசுந்தரம், சிவனேஸ்வரி, சிவயோகம் ஆகியோரின் பாசமிகு மூத்த சகோரரும்,
காலஞ்சென்றவர்களான விஸ்வலிங்கம், நாகராஜா, சின்னத்துரை, அழகம்மா, பொன்னம்மா, சுப்பிரமணியம், குணநாயகம், சிவராணி, சிவசுப்பிரமணியம் மற்றும் சந்திரசேகரம், கனகேஸ்வரி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
சிவதயாளன் (Engineering/Peradeniya), ஜெகதா (Dentistry/Peradeniya) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
அகல்யா (Engineering/Peradeniya), திருஞானவேல் (Engineering/Moratuwa)  ஆகியோரின் அன்பு மாமனாரும்,
லக்ஷ்மி, ஹரி, ஜனனி, அஷோக் ஆகி

Overview

  • Funeral Status: Completed

Say what's in your heart...

Leave a message for your friend or loved one...