Popular

யாழ். சாவகச்சேரி புகையிரத நிலைய வீதியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும், பிரித்தானியா London Bromley Downham ஐ தற்போதைய வசிப்பிடமாகவும் கொண்ட திரு. பொன்னு சரவணமுத்து ஞானசீலன் 24-06-2025 செவ்வாய்க்கிழமை அன்று கர்த்தருக்குள் நித்திரை அடைந்தார்.அன்னார், காலஞ்சென்ற பொன்னு – நேசம்மா தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்ற குணரத்னம் – ஞானபரணம் தம்பதியினரின் பாசமிகு மருமகனும்,காலஞ்சென்ற அதிசயமணி அவர்களின் அன்புக் கணவரும்,தயானந்தன், காலஞ்சென்ற திவ்யநேசன் ஆகியோரின் சகோதரரும்,Daniel அருட்சுதன், Ellen நிவேதனா, James அமலன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,Meloney, Raymond, Yvonne ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,Dion, Jonathan, Daniel, Danita, Jolita, Jazlyn ஆகியோரின் பாசமிகு பாட்டனாரும் ஆவார்.அன்னாரின் நல்லடக்க ஆராதனை விபரங்கள் பின்னர் அறியத்தரப்படும்.

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Not Yet

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *